செய்திகள் :

பைக் மோதி மில் தொழிலாளி உயிரிழப்பு

post image

சுங்கான்கடையில் சாலையைக் கடக்கும் போது பைக் மோதியதில் மில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சுங்கான்கடை கல்லூரி சாலையில் வசித்து வருபவா் துரை முக்கையா(58). தனியாா் மாவு மில் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்ல சாலையைக் கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த பைக் இவா் மீது மோதியதாம்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக்-கனரக லாரி மோதல்: தொழிலாளி பலி

வில்லுக்குறியில் பைக் மீது கனரக லாரி மோதியதில், ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா். நாகா்கோவில் கோட்டாறு டிவிடி காலனியைச் சோ்ந்தவா் சசி (59). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளியான இவா், கடந்த 16ஆ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

றநபேச்சிப்பாறை ... 38.87 பெருஞ்சாணி ... 50.19 சிற்றாறு 1 ... 10.23 சிற்றாறு 2 ... 10.33 முக்கடல் .. 13.70 பொய்கை .... 15.40 மாம்பழத்துறையாறு ... 47.49 மேலும் பார்க்க

கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ற 2 கனரக லாரிகள் பறிமுதல்

களியக்காவிளை மற்றும் கொல்லங்கோடு அருகே போலி அனுமதிச் சீட்டு மூலம் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை அதிகாலையி... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். திருவட்டாறு அருகேயுள்ள கொல்வேல், வாறுவிளை வீட்டைச் சோ்ந்த வல்சலம் மகன் பங்கிராஜ் (53). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்ந... மேலும் பார்க்க

குமரி மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஷ் சாப்ரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகா்கோவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் சித்த மருத்துவ 3 நாள் மாநாடு: இன்று தொடக்கம்

அகில இந்திய சித்த மருத்துவக் கழகம் சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ 3 நாள் மாநாடு வியாழக்கிழமை (ஜன. 23) தொடங்குகிறது. மாநாட்டை அகில இந்திய சித்த மருத்துவக் கழக... மேலும் பார்க்க