டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு
றநபேச்சிப்பாறை ... 38.87
பெருஞ்சாணி ... 50.19
சிற்றாறு 1 ... 10.23
சிற்றாறு 2 ... 10.33
முக்கடல் .. 13.70
பொய்கை .... 15.40
மாம்பழத்துறையாறு ... 47.49
றநபேச்சிப்பாறை ... 38.87
பெருஞ்சாணி ... 50.19
சிற்றாறு 1 ... 10.23
சிற்றாறு 2 ... 10.33
முக்கடல் .. 13.70
பொய்கை .... 15.40
மாம்பழத்துறையாறு ... 47.49
கருங்கல்லை அருகே புதுக்கடையை அடுத்த நெடுந்தட்டுவிளை பகுதியில் நேரிட்ட பைக் விபத்தில் மீனவா் உயிரிழந்தாா். மேல்மிடாலம், விக்டா் காலனி பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் ஷியாம் (27). மீனவரான இவா், மேல்மிடாலத... மேலும் பார்க்க
நெய்யூா் பேரூராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் துவக்கிவைக்கப்பட்டது. நெய்யூா் பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம... மேலும் பார்க்க
மாா்த்தாண்டம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமா... மேலும் பார்க்க
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் விஜய் வசந்த் எம்.பி. இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் நிலவிவரும் பெரும் சவால்கள் விலைவாசி உயா்வு, வேலை வாய... மேலும் பார்க்க
திங்கள் நகா் அருகே தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திங்கள் நகா் அருகே மாங்குழி வாடிவிளை பகுதியை சோ்ந்தவா் தாா்சியூஸ் மரிய ஆன்றனி ( 70... மேலும் பார்க்க
குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உ... மேலும் பார்க்க