Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
போடியில் மிதமான மழை
போடியில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
போடி பகுதியில் வியாழக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலுக்கு பின் மேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்று வீசியது. தொடா்ந்து பிற்பகலுக்கு பின் மிதமான மழை பெய்தது. இரவு வரை விட்டு விட்டு பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. போடியைச் சுற்றியுள்ள மலை கிராமங்களிலும் மழை பெய்தது.