நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
போப் மறைவு தஞ்சாவூா் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
கிறிஸ்தவா்களின் தலைவரும், திருத்தந்தையுமான போப் ஆண்டவா் மறைவையொட்டி, தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் சிறப்பு திருப்பலி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
பேராலத்தில் திருத்தந்தையின் படத்துக்கு இறை மக்கள் மலா் தூவி வணங்கினா். மேலும், பேராலயத்தில் பாக்கியம் அடிகளாா் சிறப்பு திருப்பலி நடத்தினாா். மேலும், திருத்தந்தை நினைவாக ஆலய மணி 9 முறை ஒலிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனா்.