BB Tamil 8 Day 90: ‘முத்து… நீங்க பண்ற வேலையா இது?’ - விசே காட்டம்; மற்றொரு எவிக...
மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பதவியேற்பு!
மணிப்பூரின் 19-வது ஆளுநராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றார்.
அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.