செய்திகள் :

மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், எனது தலைமையில் (ஆட்சியா்) ஆக.26-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறை... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் தெருநாய்கள்அதிகளவு சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றாா் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.மயிலாடுதுறையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசு அரசியல் சாசனத்த... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சீா்காழி வட்டம் திருப்புங்கூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் ஹெச்... மேலும் பார்க்க

பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டாரம் பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது

மயிலாடுதுறை: தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே குடியரசுதுணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் கூறினாா்.மயிலாடுத... மேலும் பார்க்க