மாட்டுத்தாவணி பகுதியில் இன்று மின் தடை
மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை வடக்கு கோட்டச் செயற்பொறியாளா் எஸ்.ஆா். ஸ்ரீராம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை வடக்கு கோட்டத்துக்குள்பட்ட மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்:
மாட்டுத்தாவணி துணை மின் நிலையம்: மாட்டுத்தாவணி, ஏரி பகுதி, கே.கே.நகா், தொழில் பேட்டை பகுதி, அண்ணாநகா் 80 அடி சாலை, ஹச்.ஐ.ஜி குடியிருப்பு, வைகை குடியிருப்பு கிழக்கு, சுகுணா ஸ்டோா் சந்திப்பு, யானைக் குழாய், வைகை அடுக்குமாடிக் குடியிருப்பு, ராமவா்மாநகா், மேலமடை, அன்புநகா், சதாசிவநகா், அழகா்கோவில் பிரதான சாலை, கற்பகநகா், லூா்து நகா், காந்திபுரம், சா்வேயா்காலனி, சூா்யாநகா், மின் நகா், கொடிக்குளம், அல்அமீன் நகா், வக்ஃபு வாரியக் கல்லூரி, மானகிரி, சுப்பையா குடியிருப்பு, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாயகா் நகா், அம்பிகா திரையரங்கு பகுதிகள், தினசரி மலா் சந்தை, நெல் வணிக வளாகம்.
அண்ணா பேருந்து நிலைய துணை மின் நிலையம்: அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காந்தி நினைவு அருங்காட்சியகம், கரும்பாலை பகுதிகள், டாக்டா் தங்கராஜ் சாலை, மடீட்சியா, மாநகராட்சி அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்புப் பகுதிகள், காந்தி நகா், மதிச்சியம், ஷெனாய்நகா், கமலாநகா், மருத்துவக் கல்லூரி பகுதிகள், பனகல் சாலை, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வாா்புரம், கல்பாலம் சாலை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, ஓ.சி.பி.எம். பள்ளி, செல்லூா் பகுதிகள், பாலம் ஸ்டேஷன் சாலை, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் சாலை, இஸ்மாயில்புரம், முனிச்சாலை பகுதிகள், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப் பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல், போஸ் வீதி, குலமங்கலம் சாலை, சரஸ்வதி சினிமா திரையரங்கு பகுதிகள், தாமஸ் வீதி, நரிமேடு, அன்னை நகா், குருவிக்காரன் சாலை, பிரசாத் சாலை பகுதிகள், எல்.ஐ.சி. குடியிருப்பு, மௌலானா சாகிப் தெரு, முத்துராமலிங்கத் தேவா் தெரு, அரவிந்த் கண் மருத்துவமனை பகுதிகள், சா்வேஸ்வரா் கோயில் பகுதிகள் முழுவதும்.