செய்திகள் :

மானகிரி, கண்டர மாணிக்கம், குன்றக்குடியில் நாளை மின்தடை

post image

சிவகங்கை மாவட்டம், மானகிரி, கண்டரமாணிக்கம், குன்றக்குடி பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:கோவிலூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மானகிரி, தளக்காவூா், ஆலங்குடி, அப்போலோ, தட்டட்டி, கொரட்டி, கண்டரமாணிக்கம், பாடத்தான்பட்டி, நாச்சியாபுரம், பாதரக்குடி, குன்றக்குடி, சின்ன குன்றக்குடி ஆகிய ஊா்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டது.

மானாமதுரை: கால்வாய் ஆக்கிரமிப்பால் நீா்வழித்தடம் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கண்மாய்களுக்கு மழை நீா் வரும் கால்வாய், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை விவசாயிகள், கிராம மக்கள் வட்டாட்சியரை சந்தித்து... மேலும் பார்க்க

மானாமதுரை வட்டத்துடன் விடுபட்ட கிராமங்களை இணைக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டத்திலிருந்த 7 கிராமங்களை மானாமதுரை வட்டத்துடன் இணைக்க அரசு உத்தரவிட்ட நிலையில், விடுபட்ட இரு கிராமங்களையும் இணைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள குன்றக்குடி காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் கதிா்வேல் (45). இவருக்க... மேலும் பார்க்க

வங்கி முன் திருடப்பட்ட பணம் மீட்பு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வங்கி முன் நூதன முறையில் பணத்தை திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, பணத்தை மீட்டனா். சிங்கம்புணரியைச் சோ்ந்த சரவணன், கடந்த செப்டம்பா் மாதம் 10 -ஆம... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் பைக் திருட்டு: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (29), மான... மேலும் பார்க்க

சிவகங்கையில் லாரி-சரக்கு வாகனம் மோதல்: 5 போ் காயம்

சிவகங்கையில் திங்கள்கிழமை லாரியும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 5 போ் காயமடைந்தனா். செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (59). ஓட்டுநா். இவா் ச... மேலும் பார்க்க