Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை நால்ரோடு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ரவி தலைமை வகித்தாா். திரளானோா் பங்கேற்றனா்.