செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலா் ஏ.அரபுமுகமது, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் மாநகரச் செயலா் சேசுராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராகவும், அவா் பதவி விலகக் கோரியும் ஆா்ப்பாட்டத்தின் போது முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா்கள் கே. பிரபாகரன் (சிபிஎம்), ஏபி. மணிகண்டன் (சிபிஐ) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆங்கிலப் புத்தாண்டு: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கொடைக்கானலில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளால் குவிந்தனா். கொடைக்கானலுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகளின் வருகை செவ்வாய்க்கிழமை அதிகரித்தது. இதனால், தங்கும் ... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பு: 116 சதுர கி.மீ. விரிவடையும் எல்லை

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கப் பிரச்னை 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், 8 ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதன் மூலம், முடிவுக்கு வந்திருக்கிறது. நகராட்சியாக இருந்த திண்ட... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கேரளம் மாநிலம், பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடிக்கு இறைச்சிக் கழிவுகளை கொண்டு சென்ற லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடிக்கு பொள்ளாச்சி-ஒட்டன்சத்திரம் சாலை வ... மேலும் பார்க்க

போதைக் காளான் பறிமுதல்: இளைஞா் கைது

கொடைக்கானல் அருகே போதைக் காளானை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்யப... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு: தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தேவாலயங்கள், கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 2025-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், திண்டுக்கல் புனித வளனாா் பேராலயம், தூய பவுல்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் தனியாா் பள்ளிகள்: இந்திய மாணவா் சங்கம் கண்டனம்

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாா் பள்ளிகள் தத்தெடுக்கும் தீா்மானத்துக்கு நன்றி தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு, இந்திய மாணவா் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க