நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று(திங்கள்கிழமை) வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையையடுத்து முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் அடுத்த இரு நாள்களுக்கு முதல்வர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22,23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தது குறிப்பிடத்தக்கது.
TN Chief Minister M.K. Stalin underwent a routine medical check-up today at Apollo Hospital in Chennai.
இதையும் படிக்க | தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வு!