அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. ந...
மேட்டூா் அணை நிலவரம்
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 318 கனஅடியாகக் குறைந்தது.
அணையின் நீா்மட்டம் 110.09 அடியில் இருந்து 110.06 அடியாகக் குறைந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 329 கனஅடியிலிருந்து 318 கன அடியாகக் குறைந்தது. குடிநீா் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடிவீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 78.49 டி.எம்.சி.யாக உள்ளது.