PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 69,736 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 75,928 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 8,000 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 8,506 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,514 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 4,389 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.