யோவ் நான் கேட்டேனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!
நடிகர் ரஜினி இயக்குநர் லோகேஷ் நேர்காணலை எவ்வளவு நேரம் பார்த்தாலும் முடியவில்லை என கிண்டலாக கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் நேற்று (ஆக.2) வெளியாகியுள்ளது.
லோகேஷ் தான் கமல் ரசிகர் என்று ரஜினியிடன் சொல்லிவிட்டுதான் கதையைக் கூறியிருக்கிறார். அதற்கு பதிலடி இசை வெளியீட்டு விழாவில் அளிப்பேன் என ரஜினி கூறியதாக லோகேஷ் முன்னமே பகிர்ந்தார்.
நேற்றிரவு இதன் இசைவெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் ரஜினி பேசியதாவது: