செய்திகள் :

ரஜினி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

post image

சென்னை: அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இதையும் படிக்க |திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா

திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சரத் பவார் வியாழக்கிழமை(டிச.12) தனது 84 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதையொட்டி அவருக்கு... மேலும் பார்க்க

தொடர் கனமழை: சென்னையில் 15 விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னையில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை, புறப்பாடு என வியாழக்கிழமை 15 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

ரஜினிகாந்த் பிறந்தநாள்: விஜய், கமல் வாழ்த்து!

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி விஜய், கமல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

சாத்தனூர் அணையில் 10,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தென் பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.நீர்... மேலும் பார்க்க

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பெரம்பலூர்: தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மே... மேலும் பார்க்க

சூறாவளிக் காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடி: சூறாவளிக் காற்று காரணமாக, தூத்துக்குடி மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குச் செல்லாததால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடி வங்கக் கடலில் உருவ... மேலும் பார்க்க