செய்திகள் :

ராமேஸ்வர கேங்ஸ்டர் கதையில் கார்த்தி!

post image

நடிகர் கார்த்தி கேங்ஸ்டர் பின்னணி கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் ஜனவரி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: பாட்டல் ராதா வெளியீட்டுத் தேதி!

இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் கதை 1960-ல் ராமேஸ்வரத்திலிருந்த கேங்ஸ்டர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையைத் தொட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இது உருவாகும் எனத் தெரிகிறது.

கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

உலக கேரம் சாம்பியன் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக துணை முதல்வர் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 6ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷி... மேலும் பார்க்க

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி!

இயக்குநர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் அட்லி ஜவான் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக, ம... மேலும் பார்க்க

பாட்டல் ராதா வெளியீட்டுத் தேதி!

குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள பாட்டல் ராதா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வர... மேலும் பார்க்க

சூரி படத்தில் ஸ்வாசிகா!

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்வாசிகா இணைந்துள்ளார்.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்... மேலும் பார்க்க

யோகமான நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.18-12-2024 புதன் கிழமைமேஷம்:இன்று பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயர... மேலும் பார்க்க

2025 நவம்பரில் இந்தியாவில் உலக குத்துச்சண்டை இறுதிப் போட்டி

வரும் 2025 நவம்பா் மாதம் இந்தியாவில் உலக குத்துச்சண்டை இறுதிப் போட்டி (ஃபைனல்ஸ்) மற்றும் உலக குத்துச்சண்டை சம்மேளன மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ) தலைவா் அஜய... மேலும் பார்க்க