செய்திகள் :

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி!

post image

இயக்குநர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.

இயக்குநர் அட்லி ஜவான் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக, மும்பையில் குடியேறி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைச் சந்தித்து அடுத்தப்படம் குறித்த விவாதத்தில் இருக்கிறார்.

தற்போது, தன் முதல் தயாரிப்பில் தெறி படத்தை ஹிந்தியில் ‘பேபி ஜான்’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இப்படம் வருகிற டிச. 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படிக்க: ராமேஸ்வர கேங்ஸ்டர் கதையில் கார்த்தி!

இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற அட்லி, தான் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்றும் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்கவுள்ளதையும் குறிப்பிட்டார்.

இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் மூலம் அஸ்வினுக்கு ரூ. 97.2 கோடி!!

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் ஐபிஎல் போட்டிகளின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில்... மேலும் பார்க்க

'நான் பேசமாட்டேன், என் படம் பேசும்’: மோகன்லால்

நடிகர் மோகன்லால் தன் பரோஸ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் ஆண்டிற்கு இரண்டு பெரிய படங்களிலாவது நடிப்பவர். பெரும்பாலும் அவை வெற்றிப்படங்களாகவும் அமைந்துவ... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயன் ஆக ஆசைப்படும் முத்துக்குமரன்: ஹீரோயின் செளந்தர்யா !

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யாவிடம் எதிர்கால கனவு குறித்து முத்துக்குமரன் கேட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.இதற்கு செளந்தர்யா கூறிய பதிலை, முத்துக்குமரன் சாச்சனாவிடம் கூற... மேலும் பார்க்க

ஜாக்கி ஜானின் ‘கராத்தே கிட் லெஜண்ட்ஸ்’ டிரைலர்!

நடிகர் ஜாக்கி ஜான் நடிப்பில் உருவான கராத்தே கிட் லெஜண்ட்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர் ஜாக்கி ஜான், ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம... மேலும் பார்க்க

கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

உலக கேரம் சாம்பியன் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக துணை முதல்வர் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 6ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷி... மேலும் பார்க்க

ராமேஸ்வர கேங்ஸ்டர் கதையில் கார்த்தி!

நடிகர் கார்த்தி கேங்ஸ்டர் பின்னணி கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் ஜனவரி வெ... மேலும் பார்க்க