ரெட்ரோ: கார்ட்டூன் சித்திர வடிவில் கனிமா பாடல் காட்சிகள்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ பாடல் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ரெட்ரோ படத்தில் இடம்பெறும் கனிமா பாடல், 15 நிமிட சிங்கிள் -ஷாட் ஆக படமாக்கப்பட்டுள்ளதை மிக சுவாரசியமாக பிடிஎஸ் காமிக் வடிவத்தில் சித்திரமாக்கி ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது ரெட்ரோ படக்குழு.
#RetroBTSComic x #RetroFromMay1
— Stone Bench (@stonebenchers) March 24, 2025
EPI 007: #Kanimaa’vin Kadhai – The Story Behind the Viral Hit!
Sherif Master had one mission and that is to create a hook step that would go viral. And guess what? Mission accomplished! ✅ “Kanimaa” hook step is now all over social media,… pic.twitter.com/FcqnP8F7Yt

இத்திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.