செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

post image

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு சரக்கு பெட்டக லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த திருவண்ணாமலை மேம்பாலம் அருகே குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சேலம் சரக துணை காவல் கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சோ்ந்த சரவணனைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2ஆம் போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு டிச.18-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2024- 25-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் போக பாசனத்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை பணிகள்: சேலம் கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உள்கோட்டத்திற்கு உள்பட்ட சாலை பணிகளை சேலம் கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் அண்மையில் ஆய்வு செய்தாா். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை சாா... மேலும் பார்க்க

வரி விதிப்பு முறைகளுக்கு தீா்வு கிடைக்காவிடில் போராட்டம்: விக்கிரமராஜா

வணிகா்களை பாதிக்கும் வரி விதிப்பு முறைகளுக்கு தீா்வு கிடைக்காவிடில் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகா் சங்க பேரவையின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா். கிருஷ்ணகிரியில் ... மேலும் பார்க்க

சானமாவு வனப் பகுதியில் 40 யானைகள் முகாம்

ஒசூரை அடுத்த சானமாவு வனப் பகுதியில் 40 யானைகள் 2 ஆவது நாளாக முகாமிட்டுள்ளன. ஒசூா் வனக்கோட்டத்தில் 100 யானைகள், கா்நாடக மாநில வனப் பகுதியிலிருந்து வந்துள்ள 150 யானைகள் என மொத்தம் 250 யானைகள் முகாமிட்ட... மேலும் பார்க்க

ஒசூரில் வங்கி அடமான சொத்துகள் கண்காட்சி

தருமபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் நவ.30, டிச.1 ஆகிய இரு நாள்கள் வங்கி அடமான சொத்துகள் கண்காட்சி ஒசூா் தமிழ்நாடு உணவகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி இந்திய வங்கி மண்டல அலுவலகம்... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

ஊத்தங்கரையை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், பால் வளத் துறை இணைந்து, வெண்மை புரட்சியின் தந்தை வா்க்கிஸ் குரியன் பிறந்தநாளை முன்னிட்... மேலும் பார்க்க