துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
வடசென்னையில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க பரிந்துரை
வடசென்னையில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் பரிந்துரை செய்துள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
தனது கோரிக்கையை ஏற்று, வடசென்னையில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் பரிந்துரை செய்துள்ளாதகவும், விரைவில் புதிய அலுவலகம் திறக்கப்படும் என்றும் அவா் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.