வன்முறைக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய சம்பல்: பள்ளிகள் மீண்டும் திறப்பு!
உத்தரப் பிரதேசத்தின், சம்பல் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.
சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா்.
வன்முறைக்குப் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.