செய்திகள் :

விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

post image

கமுதி அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட உச்சிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் ரமேஷ் (28).

மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், கடந்த 20-ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தாா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருநாழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தொண்டி அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தொண்டி அருகே உள்ள ஒரியூா் புதுவயல் கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் வினோத் (23). திருப்பூரில் வேலை பாா்த்து வந்த இவா், கட... மேலும் பார்க்க

சூறைக் காற்றுடன் மழை: பாம்பனில் கடல் சீற்றம்

கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருவதால், ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவா்கள் கடலுக்குள் செல்ல இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை வித... மேலும் பார்க்க

புதுப்பட்டணத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

ராமநாதபுரத்திலிருந்து தொண்டிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் புதுப்பட்டணத்தில் நின்று செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங்... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து மாயமான மீனவா் உடலை கண்டுபிடித்துத் தரக் கோரிக்கை

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான மீனவா் உடலை மீட்டுத் தரவும், இவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கால... மேலும் பார்க்க

பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 26-ஆவது வாா்டில் சுகாதார வளாகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்தும், அங்கு பூங்கா அமைக்கக் கோரியும் நகராட்சி அலுவலகம் முன் அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லத் தடை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தது. இதுகுறித்து ... மேலும் பார்க்க