இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
வீட்டில் நுழைந்த நல்ல பாம்பு மீட்பு
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நுழைந்த நல்ல பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமம், பாறைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(65). செவ்வாய்க்கிழமை சுமாா் 6- அடி நீளமுள்ள பாம்பு வீட்டுக்குள் நுழைந்தது. தகவலின்பேரில் நிலைய அலுவலா் உதயசந்திரன் தலைமையில் சென்ற போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.