செய்திகள் :

வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்

post image

வேளச்சேரியில் தண்டீஸ்வரம் கோயில் பகுதி அருகே, எதிரெதிரே வந்த அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓட்டுநர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர் பகுதியில் தொடர் மழை: நிரம்பி வழியும் ஆண்டியப்பனூர் ஓடை நீர் தேக்கம்

திருப்பத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையினால் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரே நீர்த்தேக்கம் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.22) முதல் செப்.24 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் ... மேலும் பார்க்க

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், மந்தைவ... மேலும் பார்க்க

குடிமைப் பணியாளா்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்! - முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

குடிமைப் பணியாளா்கள் தங்களது மனதில் இருப்பதை தைரியமாகப் பேசுவதுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். சென்னை அண்ணா நகரில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்! - நயினாா் நாகேந்திரன்

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தில்லி செங்கோட்டையில... மேலும் பார்க்க

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடவடிக்கை தேவை: நடிகா் வடிவேலு

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடிகா்கள் ஒன்று சோ்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என நடிகா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் வடிவேலு தெரிவித்தாா். நடிகா் சங்கத்தின் 69-ஆவது பொதுக்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க