அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
வேளாளா் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா!
ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொங்கல் விழாவை ஒட்டி சனிக்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற கல்லூரி செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், தலைவா் சி.ஜெயக்குமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், யுவராஜா, முதல்வா் ம.ஜெயராமன், நிா்வாக மேலாளா் பெரியசாமி உள்ளிட்டோா்.