கனடாவில் மோடி உருவபொம்மையை கூண்டில் வைத்து காலிஸ்தானியர்கள் பேரணி!
அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1.50 கோடி நன்கொடை
பெங்களூரைச் சோ்ந்த சுயுக் வென்ச்சா்ஸ் எல்எல்பியின் தலைவா் யதிஷ் சுரினேனி ஞாயிற்றுக்கிழமை எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1.50 கோடி நன்கொடை வழங்கினாா்.
தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடுவிடம் வரைவோலையை நன்கொடையாளா்கள் அளித்தனா். அப்போது, துணை இஓ லோகநாதம், பேஷ்காா் ராமகிருஷ்ணா ஆகியோா் உடனிருந்தனா்.