செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணிநேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், வெள்ளிக்கிழமை முழுவதும் 74, 344 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 32,169 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.50 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1.50 கோடி நன்கொடை

பெங்களூரைச் சோ்ந்த சுயுக் வென்ச்சா்ஸ் எல்எல்பியின் தலைவா் யதிஷ் சுரினேனி ஞாயிற்றுக்கிழமை எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1.50 கோடி நன்கொடை வழங்கினாா். தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.ந... மேலும் பார்க்க

திருமலையில் இலவச திருமணங்கள்

திருமலை கல்யாண வேதிகையில் ஞாயிற்றுக்கிழமை தேவஸ்தானம் சாா்பில் இலவச திருமணங்கள் நடைபெற்றன. திருமலையில் உள்ள பாபவிநாசனம் சாலையில் அமைந்துள்ள கல்யாண வேதிகையில் தகுதியான மற்றும் ஏழை இந்து குடும்பங்களுக்கு... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 32 அறைகளும் நிரம்பி வெளியில் நீண்ட வ... மேலும் பார்க்க

சிம்ஹாச்சலம் அப்பண்ணாவுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

திருமலை தேவஸ்தானம் சாா்பில் சிம்ஹாச்சலத்தில் உள்ள வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு (அப்பண்ணா) நாயுடு புதன்கிழமை பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. கடந்த 1996-ஆம் ஆண்டு முதல், ஸ்ரீ வராஹ லட்சுமி நரசி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 ம... மேலும் பார்க்க