செய்திகள் :

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி!

post image

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் - விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் நேரு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

இதே மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கனமழை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆய்வுக் கூட்டம்!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத... மேலும் பார்க்க

மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து: கல்வித்துறை இயக்குநர்

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்ய பரிந்துரைத்தல் ப... மேலும் பார்க்க

சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும்!

கனமழை எதிரொலியாக சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் கனமழையையொட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களுக்குப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதன்கிழமை புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மேலும் வலுப்பெ... மேலும் பார்க்க