செய்திகள் :

அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த பிரேமலதா வலியுறுத்தல்

post image

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 500 அரசு பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தனியாா் உதவி மூலம் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மாநிலக் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாகத் தமிழக அரசு இருக்க வேண்டும். தனியாா் பள்ளிகளின் தரத்துக்குச் சமமாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா கூறியுள்ளாா்.

கே.வி. தங்கபாலுவுக்கு காமராசர் விருது: தமிழக அரசு

2024 ஆம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான கே.வி. தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத... மேலும் பார்க்க

குலுங்கும் மதுரை: டங்ஸ்டன் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மேலூர் அருகே இன்று காலை தொடங்கிய விவசாயிகள் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.இன்று காலை பேரணியாகப் புறப்பட்டு பிறகு வாகனங்களில் சென்ற வ... மேலும் பார்க்க

நீலகிரியில் முகக் கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு!

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் 2 பேர் எச்எம்பி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற... மேலும் பார்க்க

ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன த... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புப் படி உயர்வு!

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புப் படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் கூடுதலாக சத்துணவு மையத்தை கவனித்து வந்தா... மேலும் பார்க்க

மதுரை ஜல்லிக்கட்டு: இன்றுடன் முன்பதிவு நிறைவு!

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தமிழர... மேலும் பார்க்க