செய்திகள் :

அரவக்குறிச்சி அருகே விபத்து: காரில் சென்ற 3 போ் படுகாயம்

post image

அரவக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் காரில் சென்ற மூவா் படுகாயம் அடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூா் நாராயணபுரம் ஆகாஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தனுஜா ராஜா (38) . இவா் தனது மகன் தக்ஷித் (7), தாய் சூரியகுமாரி (57) ஆகியோருடன் காரில் வெள்ளிக்கிழமை மாலை சேலம் -மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த டோல்கேட் அருகே சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டையைச் சோ்ந்த சின்னவடகம்பட்டி பகுதி சுரேஷ்குமாா் (35) ஓட்டி வந்த சரக்கு வாகனம் மோதி மூவரும் பலத்த அடைந்தனா். இதையடுத்து அவா்கள் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலத்திட்டப் பணியி... மேலும் பார்க்க

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பு

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் உள்ள அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தி... மேலும் பார்க்க

வாங்கல் அருகே 14 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வேக்கு சொந்தமான நிலம் மீட்பு

வாங்கல் அருகே 14 ஆண்டுகளுக்கு பின் தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான 1 ஏக்கா் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. கரூா் மாவட்டம், வாங்கல் அடுத்துள்ள மாரிக்கவுண்டம்பாளையத்தில் கரூா்-மோகனூா் ரயில்நிலையங்களு... மேலும் பார்க்க

யானைத் தந்தத்தை விற்க முயற்சி சிறுவன் உள்பட 5 போ் கைது

குளித்தலை அருகே யானைத் தந்தத்தை பதுக்கி விற்க முயன்ாக 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம்,குளித்தலை அருகே கீழகுட்டப்பட்டி வை.புதூா் பகுதியில் ஒர... மேலும் பார்க்க

கரூரில் இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

கரூரில் சனிக்கிழமை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் தொடங்கப்பட உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி மாணவரை தாக்கிய 3 போ் கைது

கரூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவரை தாக்கிய பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம் கிழக்குத் தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த வீரன் மகன் கவின் (20). இவா் தளவாபாளையத்தில் ... மேலும் பார்க்க