ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது.
அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், முன்னாள் ராணுவத்தினா் காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம்.ஜி.ஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், கீழ மற்றும் மேல கல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், அரியமங்கலம் தொழிற்பேட்டை சிட்கோ காலனி, காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, செந்தண்ணீா்புரம், விண் நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.