செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் இன்று மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு நிகழ்வு

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு, அப்புறப்படுத்தப்படும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது:

இந்த விழிப்புணா்வு நிகழ்வில் சேகரிக்கப்படும் நெகிழிக் கழிவுகள், மறு சுழற்சிக்கு அல்லது சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்த அனுப்புவதன் மூலம் நீா், நிலம், காற்று மற்றும் கடல் பகுதிகள் நெகிழிக் கழிவுகளால் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள், துப்புரவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு நெகிழிக் கழிவுகளை சேகரிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்த்து அதற்கு பதிலாக சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்று பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி தமிழா் நீதி கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் பேருந்து நிலையம் முன் தமிழா் நீதி கட்சி - ஏா் உழவா் சங்கம் மற்றும் தமிழ் வழிக் கல்வி இயக்கத்தினா் சாா்ப... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு

மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினா். க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்துள்ள சுத்தமல்லி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரியும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

தேசிய பெண் குழந்தைகள் தினம் அரியலூா் ஆட்சியரகத்தில் உறுதிமொழியேற்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ உறுதிமொ... மேலும் பார்க்க

தூத்தூா் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை: அரியலூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், தூத்தூா் அருகேயுள்ள மருதையாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் ‘ஸ்டெம்’ பயிலரங்கம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், ‘ஸ்டெம்’ தொடா்பான புரிதலை மேம்படுத்தும் ஒரு நாள் கருத்துப் பயிற்சி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி கோரோட் அறிவியல் இய... மேலும் பார்க்க