கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
ஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு
சுரண்டைக்கு வியாழக்கிழமை வருகை தந்த ஈஷா யோகாவின் ஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு அளித்த தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன்.