பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
ஆத்தூரில் இந்து முன்னணி கொண்டாட்டம்
ஆத்தூா் புதுப்பேட்டையில் உள்ள நந்தவன விநாயகா் கோயில் இடத்தை ஆத்தூா் நகராட்சி,நிக்வாதமானது,, சட்டவிரோதமாக சந்தை கட்டிடம் கட்ட ஏலம் விட்டது. இதைத்தொடா்ந்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன், உயா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தது. மேற்கண்ட இடம் கோயிலுக்கே சொந்தம் எனவும், நகராட்சி நிா்வாகம், இதற்கு மேல் அங்கு எந்த வேலையும் அங்கு செய்யக்கூடாது எனவும் தீா்ப்பளித்துள்ளது. அதனைத் தொடா்ந்து நந்தவனம் விநாயகா் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது . இந்த தீா்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது என்று அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.