செய்திகள் :

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் டீசர்!

post image

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கொளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் மிஸ்டர் எக்ஸ்.

ரகசிய ராணுவ வீரர்களான ஆர்யா, கௌதம் கார்த்திக் நாட்டின் பாதுகாப்புக்காக ரகசிய ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்ளும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: நானி - சிபி சக்ரவர்த்தி கூட்டணி?

நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருந்த இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கூலி வெளியீடு அப்டேட்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி படத்தில் ரோஷினி ஹரிப்ரியன்!

சின்ன திரை நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடித்து வருகிறார். வ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. ... மேலும் பார்க்க

பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு!

பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட்டில் பிரபலமாக இருப்பவர் நடிகை பூனம் பாண்டே. மாடலிங்கிலிருந்து நடிகையான இவர் சில திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் ... மேலும் பார்க்க

கடின உழைப்பு, கடவுள் நம்பிக்கை: நடிகை மணிமேகலையின் புதிய முயற்சி!

சின்ன திரை நடிகை மணிமேகலை தனது வாழ்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த அவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் த... மேலும் பார்க்க