செய்திகள் :

ஆளுநரின் தேநீா் விருந்தை புறக்கணிக்க மமக முடிவு

post image

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிக்க மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாபநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை.

தமிழக ஆளுநா் அனைத்துக் கட்சி பிரமுகா்களுக்கும்  தேநீா் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக நடக்கும் ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தை நாங்கள் புறக்கணித்து எங்களின் எதிா்ப்பைப் பதிவு செய்கிறோம்.

சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை கட்டடத் தொழிலாளி கைது

தஞ்சாவூா் அருகே 4 சிறுமிகளைப் பாலியல் கொடுமை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடியைச் சோ்ந்தவா் எஸ். சக்திவேல் (41). இவா் தனது வீட்டு வளாகத்தி... மேலும் பார்க்க

இணையவழியில் பணம் பறித்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபரிடம் கைப்பேசியில், காவல் ஆய்வாளா் போன்று பேசி இணைய வழியில் மோசடி செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்தவா் ராஜா. இவ... மேலும் பார்க்க

புதிய விண்கற்களை கண்டுபிடித்த அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா

நாசா நடத்திய ஆராய்ச்சி போட்டியில் புதிய விண்கற்களை கண்டுபிடித்த பேராவூரணி அரசுக்கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளா... மேலும் பார்க்க

வழக்குரைஞா் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே வழக்குரைஞா் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி காவல் பிரிவுக்கு மாற்ற தஞ்சாவூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருவாரூா் மாவட்டம், வலங்கைம... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யும் நிலையில், 424 ஹெக்டேரில் மட்டுமே இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. எனவே இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 111.68 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 111.68 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 252 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண... மேலும் பார்க்க