செய்திகள் :

'இந்தப் படம் என்னுடைய கரியரையே மாத்திருச்சு..!'- ஸ்வாஸ்விகா | Ananda Vikatan Awards

post image

அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று( ஜூன் 13) சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதை லப்பர் பந்து படத்திற்காக ஸ்வாஸ்விகா பெற்றார். அவருக்கு இந்த விருதினை நடிகை ராதிகா மற்றும் RJ பரத் வழங்கினார்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்
ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்

விருதை பெற்ற ஸ்வாஸ்விகா பேசுகையில், ``சந்தோஷமாக இருக்கிறது. விகடன் அட்டைப்படத்தில் வர வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை. இப்போது இந்த விகடன் விருது வாங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. `லப்பர் பந்து' எல்லோருக்கும் பொருத்திப் பார்ப்பதுபோல் இருந்தது.

`லப்பர் பந்து' படத்தின் மூலம் இயக்குநர் தமிழரசு பச்சமுத்து எனக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்
ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்

என்னுடைய கரியரில் ஏற்ற, இறக்கங்களில் துணையாக இருந்த என் அம்மாவுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன். ராதிகா மேம் கையால் விருது பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Lokesh Kanagaraj: "மிடில் கிளாஸ் வாழ்க்கை கனக்ட் ஆனது" - மெட்ராஸ் மேட்னியை வாழ்த்திய இயக்குநர்!

காளிவெங்கட் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்திய... மேலும் பார்க்க

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த நிலையில்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை, நாட்டுப்புற பாடகி கலைமாமணி விருது பெற்ற `கொல்லங்குடி கருப்பாயி' காலமானார்

நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த 'ஆண்பாவம்' படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.... மேலும் பார்க்க

Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெகிழும் விஜய் சேதுபதி

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்; ரஜினி சார் பார்த்துட்டு..!" - இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க