`பிரபாகரன் உடனான போட்டோ எடிட்டிங் விவகாரம்' -செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் கொ...
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சென்னையில் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.59,480-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,450-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,600-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க: கால்வாய் தூர்வாரும் பணியின்போது இடிந்து விழுந்த வீடுகள்!
இந்த நிலையில், இன்று(ஜன. 21) தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.59,600-க்கும் கிராம் ரூ. 7,450-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம், வெள்ளி விலையில் தொடர்ந்து 4-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 104-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.