Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு ...
இன்றைய மின்தடை: திருமக்கோட்டை
மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
திருமக்கோட்டை, பாலையக்கோட்டை, மேலநத்தம், தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா், சோத்திரியம், நல்லான்பிள்ளை தெரு, பரசபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.