குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
இன்றைய மின்தடை பரவை, ஒரத்தூா்
நாகப்பட்டினம்: நாகை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
பாப்பா கோவில், புதிய கல்லாா், கருவேலங்கடை, அந்தணப்பேட்டை, புதுச்சேரி, ஆவராணி, கரையிருப்பு, ஒரத்தூா், வடுகச்சேரி, ஆலங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.