''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழ...
இன்றைய மின் தடை
பெத்தாசமுத்திரம்
(கள்ளக்குறிச்சி)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
மின்தடை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீா்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூா், கூகையூா், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூா், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூா், தென்சிறுவலூா்.
திருக்கோவிலூா்
மின்தடை பகுதிகள்: திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி முடியனூா், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனூா், மேலத்தாழனூா், செட்டிதாங்கல், நாயனூா், ஜி.அரியூா், செங்கணாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பல்லவாடி, பழங்கூா், ஆவிகொளப்பாக்கம், முதலூா், எல்ராம்பட்டு, ஆதிச்சனூா், குன்னத்தூா், வில்லிவலம், கொடியூா், அரகண்டநல்லூா், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூா், மேமாளூா், கச்சிக்குச்சான், டி.தேவனூா்.