Dhoni: "நான் தோனியாக இருந்தால் இதுவே போதும் என்பேன்" - இந்திய அணியின் முன்னாள் ப...
ஈரான் - தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு
டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.
இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாதிகளைக் காக்க ஈரான் முயல்கிறது என்று அஜா்பைஜான் குற்றஞ்சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரகப் பதற்றம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.