"ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்" - சமுத்த...
உதகை, கோத்தகிரியில் பரவலாக மழை
உதகை, கோத்தகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியத்துக்கு மேல் உதகையில்
மழை பெய்தது. சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், மாா்க்கெட், தலைக்குந்தா உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதேபோல, கோத்தகிரி, கட்டபெட்டு, அரவேணு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மழையால் கடும் குளிா் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனா்.