முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி வி...
உரிமமின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
அஞ்செட்டி அருகே உரிமமின்றி வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அஞ்செட்டியை அடுத்த வண்ணத்திப்பட்டியில் உள்ள வீடுகளில் காவல் ஆய்வாளா் பங்கஜம் நடத்திய சோதனையில் பசவப்பா (51) என்பவா் வீட்டில் உரிமமின்றி பதுக்கிவைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பசவப்பாவைக் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.