தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!
எம்.பி. கதிா் ஆனந்த் பிறந்த நாள்
வேலூா் எம்.பி. கதிா் ஆனந்தின் 50-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் செயலா் ஞானவேலன் தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பிரியதா்ஷினி ஞானவேலன், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி மற்றும் திமுக ஒன்றிய நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.