செய்திகள் :

எஸ்டிஆர் 49! மீண்டும் சிம்பு - சந்தானம் கூட்டணி!

post image

நடிகர் சிலம்பரசனின் 49 ஆவது படத்தில் காமெடியனாக நடிகர் சந்தானம் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, படக்குழுவின் எக்ஸ் பக்கத்தில், நீண்ட காலமாகக் காத்துக் கொண்டிருந்த கூட்டணி, மீண்டும் இணைவதாகக் கூறி பதிவிட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக, தான் நடிக்கும் படங்களின் நாயகனாக மட்டுமே நடித்து வரும் சந்தானம், மீண்டும் காமெடியனாக உருவெடுக்கிறார். சந்தானத்தை திரையில் அறிமுகப்படுத்தியது சிலம்பரசன் என்பதும் குறிப்பிடத்தக்கது/

’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தினை இயக்குகிறார். நடிகை கயாது லோஹரும் இணைந்துள்ள இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரீவா, கீஸ் தோல்வி; ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகிய முக்கிய போட்டியாளா்கள் காலிறுதியில் புதன்கிழமை தோற்றனா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் குமார்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அஜித் குமார், வீடு திரும்பினார். திடீர் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் இன்று... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முனோட்ட விடியோ!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், ய... மேலும் பார்க்க

பிரேமலு பிரபலங்கள் நிறைந்த ’ப்ரோமான்ஸ்’-ன் ஓடிடி வெளியீடு!

‘ப்ரோமான்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோஹன் மற்றும் மஹிமா ந... மேலும் பார்க்க