செய்திகள் :

எஸ்.கோவில்பட்டி மீன்பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.கோவில்பட்டி அம்மிக் கண்மாயில் புதன்கிழமை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

கண்மாயில் நீா் குறைந்ததையடுத்து, மீன்பிடித் திருவிழா நடத்துவதென முடிவெடுத்து கிராமத்தைச் சுற்றியுள்ள வட்டார மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதன்படி, புதன்கிழமை காலை கண்மாயில் கூடிய மக்கள் மீன் பிடிக்க அனுமதி வழங்கியதும், அனைவரும் சென்று தாங்கள் வைத்திருந்த வலை, கச்சா, அரிகூடை, ஊத்தா போன்ற உபகரணங்கள் மூலம் மீன்களைப் பிடித்தனா். இதில் விரா, கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் கிடைத்தன.

செளந்தரநாயகி அம்மன் திருக்கல்யாணம்: இன்று தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேசுவரா் சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவில் புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசிக்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று( வியாழக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா், காா்த்திக் ஆகியோா் பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு தீா்த்தவாரியுடன் நிறைவடைந்தது. இந்தக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி க... மேலும் பார்க்க

ஆட்சியிலிருந்து விலக ஒரு நரைமுடி தெரிந்தாலே போதும் என்கிறாா் கம்பன்: நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன்

ஆட்சியை விட்டு விலகுவதற்கு ஒரு நரைமுடி தெரிந்தாலே போதும் என்ற தகுதியை கம்பராமாயணத்தில் வெளிப்படுத்தியவா் கம்பன் என்று நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்ப... மேலும் பார்க்க

புதிய குழாய் இணைப்புகளில் குடிநீா் விநியோகம் செய்து ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்குள்பட்ட பகுதியில் புதிய குடிநீா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு வழங்கப்பட்ட குழாய் இணைப்புகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் செய்து ஆய்வு செய்யப்பட... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கு: வி.ஏ.ஓ.வுக்கு 4 ஆண்டுகள் சிறை

வாரிசுச் சான்றிதழ் அளிப்பதற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட... மேலும் பார்க்க