சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஏப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏப். 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.