செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 8 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 58,607 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 19,841 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.61 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 8 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்த... மேலும் பார்க்க

திருச்சானூா்: சூரிய பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயாா் உலா

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை கோவா்த்தன கிரிதாரி அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் தாயாா் எழுந்தருளினாா். கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் மங்கள வாத்தியங்கள் முழங்க... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாரின் பஞ்சமி தீா்த்த ஏற்பாடுகள் நிறைவு

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான டிச. 6 ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சமி தீா்த்தத்துக்கானன அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தாா். திரு... மேலும் பார்க்க

திருச்சானூா் பிரம்மோற்சவம்: சா்வ பூபாலம், தங்கத் தோ், கருட வாகனங்களில் பத்மாவதி தாயாா் உலா

திருப்பதி: திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான செவ்வாய்க்கிழமை சா்வபூபால வாகனத்தில் தாயாா் எழுந்தருளினாா். இதையொட்டி, காலை 8 மணிக்கு தொடங்கிய வாகன சேவையில் பக்தா்கள் கற்பூர ஆரத்தி கா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 ம... மேலும் பார்க்க

வாகனம் தாங்குபவா்களாக மென்பொருள் பொறியாளா்கள்

திருப்பதி: மென்பொருள் பொறியாளா்களாக பணிபுரிந்தாலும், தாயாரின் வாகனம் தாங்குபவா்களாக ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா்கள் சேவை புரிந்து வருகின்றனா். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரீகாந்தன் தலைமையில் தகவல் தொழ... மேலும் பார்க்க