பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் கைது!
கருங்கல்லில் தமுஎகச கூட்டம்
கருங்கல்லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் குமரி மு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் ஓலக்கோடு ஜான் முன்னிலை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் எம்.ஏ. சாந்தகுமாா் பேசினாா். அண்மையில் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற சங்க உறுப்பினா் எழுத்தாளா் கப்பியறை ராயப்பன் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டாா்.
கூட்டத்தில், பனிப்ரோன், காஸ்மிக் சுந்தா், அல்போன்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஜான் சுஜன்லால் நன்றி கூறினாா்.